ஆனால், இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ‘நான் நடிகர்களை பெயர் சொல்லித்தான் அழைப்பேன். ஆனால், அஜித்தை மட்டும் தான் ‘சார்’ என்று அழைப்பேன். காரணம் அவரது சேவை மனப்பான்மை கொண்ட குணம் எனக்கு மிகவும் பிடிக்கும். உதவி என்று யார் வந்தாலும், லட்சம் லட்சமாக கொடுத்துக் கொண்டே இருப்பார்’ என்று கூறியிருக்கிறார்.
ராதா ரவி தற்போது விஷால் நடித்து வரும் ‘மருது’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் பல படங்களிலும் நடித்து வருகிறார்.
Post a Comment