விஜய் என்றாலே ‘வெற்றி’ என்றுதான் அர்த்தம்
என்றும் இந்த பெயர் மீது தனக்கு பெரிய கிரேஸ் இருந்தது என்றும் கூறிய
எஸ்.ஏ.சி, தன்னுடைய பெரும்பாலான படங்களின் ஹீரோவின் பெயர் விஜய்தான்
என்றும், தன் மகனுக்கும் இதே பெயரை வைத்ததற்கு இதுதான் காரணம் என்றும் அவர்
கூறியுள்ளார்.

மேலும் ‘நையப்புடை’ படத்தில் தன்னுடன் நடித்த நடிகர் பெயரும் பா.விஜய் என்றும், இந்த படத்தின் இயக்குனர் பெயரும் விஜய் கிரண் என்றும் இருப்பதால் இந்த படமும் நிச்சயம் வெற்றிப்படமாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment