0
இயக்குனர் கே. பாக்கியராஜ் 1983ல் இயக்கிய படம் முந்தானை முடிச்சு என்ற படம் மூலம் அறிமுகமானவர் தவக்களை.
42 வயதான இவர் சென்னை வடபழனியில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
நாளை அவரது இறுதி ஊர்வலம் நடைபெற இருக்கிறது. இவரை பிரிந்து வாழும் குடும்பத்தினருக்கு சினிஉலகம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

Post a Comment

 
Top