0
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் 2.0 படத்தில் அக்ஷய் குமார் மற்றும் எமி ஜாக்சனும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
படத்தில் Dr.ரிச்சர்ட் என்ற விஞ்ஞானியாக நடிக்கும் அக்ஷய் குமார் தான் முக்கிய வில்லன். தற்போது மேலுமொரு நடிகரை வில்லன் ரோலில் நடிக்கவைத்து வருகிறார் ஷங்கர்.
திரிஷ்யம் படத்தில் மோகன்லாலை அடித்து உதைத்து உண்மையை சொல்லவைக்க போராடும் போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்த கலாபவன் சாஜன் தான் அது. அவருக்கு 2.0 ல் முக்கிய கதாபாத்திரம் என கூறப்படுகிறது.

Post a Comment

 
Top