இந்த நிலையில், தற்போது அட்லி இயக்கத்தில்
நடித்துள்ள ‘தெறி’ படத்திலும் ஒரு பாட்டு பாடியிருக்கிறார் விஜய்.
செல்லாக்குட்டியே -என்று தொடங்கும் அந்த பாடல் விஜய் ரசிகர்களால் பெரிதும்
வரவேற்கப்படும் என்று அப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்
தெரிவித்துள்ளார். அதோடு, வருகிற 20-ந்தேதி தெறி ஆடியோ வெளியாகும்
நிலையில், தற்போது செல்லக்குட்டி பாடலின் சில வரிகளை தனது டுவிட்டரில்
வெளியிட்டுள்ளார் அவர்.
செல்லக்குட்டியே
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு செல்லக்குட்டியே
ஐபார் யூ, யூ பார் மி சேர்ந்தாக்க சுனாமி
யூபார் மி, ஐ பார்யூ சேர்ந்தாக்க ஐ லவ்யூ, செல்லக்குட்டியே…
இந்த பாடல் வரிகளை ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டதை அடுத்து ஏராளமான விஜய் ரசிகர்கள் அதற்கு லைக் தெரிவித்து வருகிறார்கள்.
Post a Comment